#My Name is Sruthi

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

மை நேம் இஸ் ஸ்ருதி… ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்பு!!

திரையுலகில் 50 படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஹன்சிகா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், சிம்பு, ஶ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More

Read More