“நீங்க இல்லாமல் நான் இல்லை” என்கிறார் சிம்பு!!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு, நீங்க இல்லாமல் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு Read More

Read more

கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படம் நேரடியாக ODT தளத்தில் வெளியிடப்பட்டது

  2020 ஆம் ஆண்டில், ‘லாக்கப்’, ‘கேப் ரணசிங்கம்’, ‘முகிலன்’ மற்றும் ‘ஒன் பேஜ் ஸ்டோரி’ ஆகியவை ஜி 5 இல் வெளியிடப்பட்டன. தி வால் திரைப்படம் தற்போது முடிந்துவிட்டது. இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குனர் மித்ரான் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.எஸ் குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரிக்கிறார். ‘மதில்’ மைம் கோபி, ‘பிக் பாஸ்’ மதுமிதா, கட்டாடி ராமமூர்த்தி மற்றும் ‘லோலு சபா’ சமினாதன் ஆகியோர் Read More

Read more

லேடீஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் பிக்பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தற்போது லேடீஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018 ஆம் Read More

Read more

சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர். சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன. ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் Read More

Read more

விக்ரமுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா?

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன. இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை Read More

Read more