மாஸ்டர் மகேந்திரனின் “ரிப்பப்பரி” படத்தின் போஸ்டரை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்!!

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரனின் அடுத்த படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 1994-இல் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.   கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக, படையப்பா போன்ற பல படங்களில் நடித்து பிறகு விழா படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் Read More

Read more