நடிகர் விஜய் சேதுபதியாக மாறிய இளம்பெண் – இணையத்தை கலக்கும் வீடியோ!!
இணையத்தில் இளம்பெண் ஒருவர் நடிகர் விஜய்சேதுபதி போலவே மேக்கப் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விஜய்சேதுபதி விக்ரம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இது போதாதென இந்தி மொழியில் ஒரு வெப் சீரிஸிலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இவரை போலவே அச்சு அசலாக மேக்கப் Read More
Read More