#lorry

LatestNews

கல்லடி பகுதியில் பாலத்திற்குள் பாய்ந்த லொறி!!

புத்தளம் கல்லடி பகுதியில் லொறியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை  அதிகாலை பாலம் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து சென்ற 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேர் இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். இதன்போது, குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதி மற்றும் ஒருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் Read More

Read More
LatestNews

பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர், கடை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

யாழ் குடாநாட்டிலிருந்து வேறு மாகாணங்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர், கடை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றிலிருந்து புதிய நடை முறையின் அடிப்படையிலேயே யாழ்குடா நாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வது, பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனடிப் படையில் போக்கு வரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையாளர்கள், கடை உரிமை யாளர்கள் யாழ் அரசாங்க அதிபரினால் வழங்கப்படவுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்படைக்கும் Read More

Read More