நேரடியாக OTTயில் வெளியாகும் ‘Lift’ Movie!!

வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகி உள்ள லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.   ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான கவின், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற கவின், தற்போது வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ள ‘லிப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் Read More

Read more