அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரம் திறக்கப்படும்…… Ranjith Ariyaratane!!

நாடளாவிய ரீதியில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரம் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள எதிர்வரும் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது. அதற்கமைய, திங்கள், செவ்வாய் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

கோட்டாபயவுக்கு பறந்த முக்கிய கடிதம் -உடன் நடைமுறைப்படுத்த கோரிக்கை

இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் எஸ்எல்எம்ஏ இன்டர்கொலேஜியேற் குழு ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. ஜனாதிபதியிடம் மருத்துவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை விரைவில் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் கருதுகின்றனர். கடுமையான நகர்வுக் கட்டுப்பாடுகள், சோதனைகளை விரிவுபடுத்தல், அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தல் மற்றும் மேலதிக உபகரணங்கள் ஆகியவை Read More

Read more