#Kavin

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

நேரடியாக OTTயில் வெளியாகும் ‘Lift’ Movie!!

வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகி உள்ள லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.   ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான கவின், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற கவின், தற்போது வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ள ‘லிப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

மீசையை ஷேவ் பண்ணீங்களா லோஸ்லியா?: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா இன்ஸ்டாகிராமில் ஆசையாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியா மரியநேசன். பிக் பாஸ் வீட்டில் அவரும், கவினும் காதலித்தது தனிக் கதை. அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு லோஸ்லியாவை தேடி பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து வந்தார் லோஸ்லியா. கொரோனா வைரஸ் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? – படக்குழு விளக்கம்!!

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘லிப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை Read More

Read More