மூன்று பெண்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு நாணயங்களை கடத்திய 5 பேர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணையின் போது டுபாய் செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 22,300 அமெரிக்க டொலர், 63,500 யூரோ, 8725 ஸ்ரேலிங் பவுண், 292,000 Read More

Read more

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மூடப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய முக்கிய பகுதி!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஐபி(VIP) முனையம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் பயணம் செய்யாத வகையில் மூடப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் மாத்திரமே விமான நிலையத்தின் விஐபி(VIP) பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி (Maj. Gen. (Retd.) G. A. Chandrasiri  தெரிவித்தார். பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண நபர்கள் மற்றும் நண்பர்கள் முனையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் மேலும் Read More

Read more

பண்டாரநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்படட 23வயது யுவதி!!

சர்வதேச பொலிஸாரால் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி இலங்கைக்குள் வர முயற்சித்த போது இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அந்த யுவதியை பிரேசில் நாட்டுக்கு நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கரோலின் அருவுஜோ டி சில்வா (Caroline Araujo De Silva) என்ற 23 வயதான பிரேசில் Read More

Read more