பிரபல நடிகையிடம் ஹரிநாடாரின் மொத்த நகை… அம்பலமான உண்மை!!!!

நடமாடும் நகைக்கடையாக வலம்வந்த ஹரிநாடார், தற்போது சிறையில் இருக்கும் நிலையில், அவரது நகை பிரபல நடிகையிடம் இருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் அரசியலில் குதித்து, தனது கட்சிக்கு பனங்காட்டுப்படை என்று பெயர் வைத்தார் ஹரிநாடார். தன்னைக் காத்துக்கொள்வதற்கு அரசியல் பின்புலம் வேண்டும் என்று நினைத்த இவர் அரசியலில் குதித்து பெரும் அலப்பறைக் கொடுத்த நிலையில், தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகின்றார். மேலும் ஹரிநாடார் உடன் தொடர்பில் இருப்பதாக நடிகை வனிதா, விஜயலட்சுமி, Read More

Read more