அயல் வீட்டு பெண்ணை தன்னை இரண்டாவது திருமணம் புரியுமாறு மிரட்டிய 46 வயது இயக்குனர் கைது!!

வீடு புகுந்து இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்படுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  தயாரிப்பாளரும், இயக்குனருமான ‘வராகி ராதாகிருஷ்ணன்’ (வயது 46) வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் 31 வயதான இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசிக்கிறார். அந்த இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு வராகியிடம் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காமல் இளம்பெண் வேலையை விட்டு விலகியதாக தெரிகிறது. இந்நிலையில், Read More

Read more