#Huawei

FEATUREDLatestTechnology

இணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2

ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஹூவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஒரு மாடல் மேட் எக்ஸ்2 என்றும் மற்றொரு ஹூவாய் ஸ்மார்ட்போன் CDL-AN50 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. இரு மாடல்களும் சீனாவின் TENAA சான்றளிக்கும் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. சீன வலைதளத்தில் மேட் எக்ஸ்2 விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், CDL-AN50 மாடல் Read More

Read More