யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் முற்றுகையிடப்பட்ட விடுதி – சிக்கிய இளைஞர் யுவதிகள்!!
யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் Read More
Read More