#Grade Five Scholarship Exam

LatestNews

பரீடசைகளுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க முடியும்!!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையளர் தெரிவித்துள்ளார்.

Read More