#gibran

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

தல 61 அப்டேட்…… அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்!!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், அடுத்ததாக ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளாராம். நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். இதனிடையே அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

சிம்பு பட டீசரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!!

முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடித்துள்ள ஒரு புதிய படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருக்கிறார். நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். Read More

Read More