நாளை முக்கிய முடிவை எடுக்க போகும் கோட்டாபய!!
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்சு சட்டத்தை நீடிக்கலாமா, என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் செயலணி யின் வழக்கமான சந்திப்பு, நாளை (03) ஜனாதிபதி தலைமையில், நடைபெறும். இதன்போதே ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக தற்போதைய நிலைமையை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. Read More
Read more