#Current

FEATUREDLatestNewsTOP STORIES

நாளைய தினத்திற்கான மின்வெட்டு அட்டவணை வெளியீடு!!

நாளைய தினத்திற்கான (5) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read More
FEATUREDLatestNews

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை!!

நாட்டில் நாளை(30) மற்றும் நாளை மறுதினம்(31) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடைமுறைப்படும் நேர அட்டவனையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படவுள்ளது. மற்றும் M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் Read More

Read More
FEATUREDLatestNews

நாளைய மின்வெட்டு தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாளை வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி நாளையதினம் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் வழமை போன்று 03 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். மாறாக ஊரடங்குச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read More
LatestNews

நாளை முதல் மின்வெட்டு -வெளிவந்தது அறிவிப்பு

நாளை திங்கட்கிழமை முதல் மின் வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு நேர்ந்துள்ளதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறும் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததாக அவர் தெரிவித்தார். எனவே இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு, தாம் Read More

Read More