நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலானா போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் இரு வாரங்களுக்கு இல்லை!!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama )தெரிவித்துள்ளார். எனினும் , பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச Read More
Read more