#Cookku with comali

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

‘டான்’ பட வெளியீட்டு திகதியில் மாற்றம்…… புதிய திகதி!!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன். இவர் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘குக் வித் கோமாளி 3’ எப்போது? – வெளியான சூப்பர் அப்டேட்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் Read More

Read More