#Christmas

LatestNews

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுங்கள்….. அமைச்சர் சரத் வீரசேகர!!

அடுத்த வரும் நாட்களில் பண்டிகைக்காக பொது மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதனால் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சரத் வீரசேக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நடமாடும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ரோந்துகளை Read More

Read More
FEATUREDLatestNews

நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற குடும்பஸ்தருக்கு தேவாலயத்திற்குள் ஏற்பட்ட விபரீதம்!

வடமராட்சியில் தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக சென்று அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த வினோத் என்பவரே படுகாயமடைந்த Read More

Read More
LatestNewsWorld

கிறிஸ்மஸ் நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு வலியுறுத்து!!

கொவிட் தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதால் ஸ்கொட்லாந்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரோனால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது சுகாதார அறிவியல் பணிப்பாளர் டொக்டர் நிக் ஃபின் இதுகுறித்து கூறுகையில், ‘ திட்டங்களை ஒத்திவைப்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். நீங்கள் தடுப்பூசியைப் பெறுவது உங்கள் பூஸ்டரைப் பெறுவது Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘புஷ்பா’ எப்போது ரிலீசாகும்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் 2 பாகங்களாக உருவாகி வரும் நிலையில், தற்போது முதல் பாகத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், Read More

Read More