#Central_Bank_of_Sri_lanka

LatestNews

“கொள்கை வட்டி வீதத்தை நிலையாக பேண” மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானம்!!

இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது. கொள்கை வட்டி வீதத்தை நிலையாக பேணுவதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. நிலையான வைப்பிற்கு 5% வட்டியும் கடன் வழங்கலுக்கு 6% நிலையான வட்டியும் அறவிட இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நிதிச்சபையின் நேற்றைய கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More