பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த கமல்ஹாசன்….. காரணம் இது தானாம்!!

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய். இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் Read More

Read more

ஆணாக மாறிய ஷிவானி… புகைப்படத்தை வெளியிட்டு கண்ணீர் விட்ட கொடுமை!!

நடிகை ஷிவானி ஆணாக மாறிய புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கண்ணீர் வடித்துள்ளார். மிகச் சிறிய வயதில் பிரபலமாக முடியுமா என்று மற்ற நடிகைகள் பொறாமை கொள்ளும் வகையில் ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் ஷிவானி. சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். சின்னத்திரை டு வெள்ளித்திரை என்ட்ரி கொடுக்க மிகவும் முயற்சி செய்து வரும் இவர் பிக்பாஸிற்கு சென்ற பின்பு Read More

Read more

குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி…. வைரலாகும் வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷிவானி, ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் Read More

Read more

செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான கேப்ரில்லா, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்நிலையில் தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். Read More

Read more

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? – படக்குழு விளக்கம்!!

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘லிப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை Read More

Read more