கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞர் தெரிவு!!

வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு தெரிவாகியுள்ளார். சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணியின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தற்போதுதான் முதன்முறை போட்டியிடுவதாகவும், அதில் கலந்து கொள்ளும் முதலாவது தமிழ் வீரர் Read More

Read more