#Baby Yingliang

LatestNewsTOP STORIESWorld

66 மில்லியன் ஆண்டுகள் பழமைவாந்த முழுமையாக விருத்தியடைந்த கருவுடன் சேதமடையாத டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!!

சுமார்  66 மில்லியன் ஆண்டுகள் பழமைவாந்த  முழுமையாக விருத்தியடைந்த டைனோசர் கருவின் கண்டுபிடிப்பு தொடர்பான அறிவிப்பை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். முட்டையிலிருந்து குஞ்சு பொறிந்து வெளியே வர தயாரான நிலையில் இந்த கரு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். டைனோசர் முட்டைக்கரு கச்சிதமாக உடையாமல் புதைந்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.தென் சீனாவில் உள்ள Ganzhou எனும் இடத்தில் இருந்து இது மீட்கப்பட்டுள்ளது. அக்கரு பல் இல்லாத தெரொபாட் டைனோசர் (theropod dinosaur) அல்லது ஓவிரப்டொரொசராக (oviraptorosaur) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கு பேபி Read More

Read More