Aswesuma

FEATUREDLatestNewsTOP STORIES

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….. கிடைத்தது முதற்கட்டமாக உதவித்தொகை!!

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, செவ்வாய்க்கிழமை(29/08/2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ Twitter தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ  Twitter பதிவை பார்வையிட இங்கே Read More

Read More