#Adade Sundara Movie

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

08 வருடங்களின் பின்னர் மீண்டும் ‘அடடே சுந்தரா’ மூலம் களமிறங்கும் நஸ்ரியா நசீம்”!!

நீண்ட இடைவேளைக்கு பிறகு “நஸ்ரியா நசீம்” நடிக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நஸ்ரியா  8 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘அடடே சுந்தரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக “நானி” நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ‘நானி ‘ஏற்கனவே தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராகவும் Read More

Read More