#actress

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

நடிகை “ஜூகி சாவ்லா”வுக்கு டெல்லி ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜூகி சாவ்லா. இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் 1991-இல் வெளியான நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களை தாண்டி சமூக சேவை, சுற்றுச்சூழல் என சில முன்னெடுப்புகளையும் எடுத்து வந்தார். சமீபத்தில் இவர் 5 Read More

Read More
CINEMAEntertainmentLatestNews

இலங்கையில் சினிமா துறை சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது இலங்கையின் சினிமா துறைக்கு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,   புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த கூட்டுப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர். இலங்கை சினிமா துறையில் ஏராளமான தனித்துவமான Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

ஸ்ரீகாந்த் -சிருஷ்டி டாங்கே படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!!

தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் ஸ்ரீகாந்த், நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் “தி ஜர்னி ஆஃப் பெட்”  என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

வனிதா ஒரு சாக்கடை! தெரியாமல் கல்லெறிந்து விட்டேன்… மீண்டும் சர்ச்சையை கிளப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!!

நடிகை வனிதா ஒரு சாக்கடை என தெரியாமல் கல்லெறிந்து விட்டேன் என பிரபல நடிகை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் 3 ஆவது திருமண சர்ச்சையின் போது லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நேரலையில் தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை வனிதா குறித்து மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பரபரப்பு கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது, வனிதா ஒரு சாக்கடை. ஒருமுறை தெரியாமல் சாக்கடையில் கல் எறிந்து விட்டேன். தற்போது விலகிச் செல்வதுதான் நல்லது எனக் Read More

Read More