இணையத்தை கலக்கும் பரத்தின் 50வது பட போஸ்டர்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பரத்தின் 50-வது திரைப்படத்தின் போஸ்டரை திரைபிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ”நடுவண்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50-வது படத்தின் பூஜையும் Read More

Read more

‘மகான்’ படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் மற்றும் ரிலீஸ் திகதி அறிவிப்பு!!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தில் கதாப்பாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Read More

Read more