#Actress Aishwarya Rajesh

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு!!

தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். பல வெற்றி படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், புதிய கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது தீயவர் குலைகள் நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. இவர் ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் படத்தில் Read More

Read More