27 ஆம் திகதி கடத்தப்பட்ட பெண் வீதியோரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!!

அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 27 ஆம் திகதி தனது மகள் கடத்தப்பட்டதாக, குறித்த பெண்ணின் தாய், வென்னப்புவ கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையிலேயே அம்பாறை தமன, சீனவத்த பிரதேசத்திலுள்ள வீதியொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர Read More

Read more

அத்தியாவசிய பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தி மாடுகளை கடத்த முயன்றவர் கைது!!

வவுனியாவில் பார ஊர்தியில் 14 மாடுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தி மாடுகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே நெலுக்குளம் பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புளியங்குளத்தில் பாரவூர்தியை இடைமறித்த பொலிஸார், எவ்வித அனுமதியும் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 14 மாடுகளை மீட்டுள்ளனர். சந்தேகநபரான சாரதி கைது Read More

Read more