Aadhaar

CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

கருணாஸ் சம்பளமே வாங்காமல் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பரபரப்பான கருத்து!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண்பாண்டியன் தமிழ் சினிமாவை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கிறார். Read More

Read More