“ஈழத்தமிழர்கள் என்னை உடன்பிறப்பாக ஏற்று கொள்ளலாம்…..” MK ஸ்டாலின்!!
இலங்கைத் தமிழர்கள் தன்னை உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கமைய தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்றைய தினம் வேலூர் Read More
Read More