டொலரின் பெறுமதியில் இன்று திடீர் மாற்றம்!!
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று(16/06/2023) மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (16/06/2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபா 51 சதம் – விற்பனை பெறுமதி 319 ரூபா 66 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 409 ரூபா 46 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 34 சதம் – விற்பனை பெறுமதி 351 ரூபா 01 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 73 சதம் – விற்பனை பெறுமதி 242 ரூபா 95 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 97 சதம் – விற்பனை பெறுமதி 221 ரூபா 09 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 24 சதம் – விற்பனை பெறுமதி 240 ரூபா 33 சதம்.