நியூயோர்க்கில் அழகிகளை தெரிவு செய்யும் போட்டியில்….. இலங்கையர்களுக்கிடையில் மோதல்!!
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இலங்கையர்கள் இணைந்து நடத்திய அழகிகளை தெரிவு செய்யும் போட்டியின் போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மோதலாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.