அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்; வீடுகள் அழிவு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 30, ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இக்காட்டுத் தீயின் காரணமாக, சான்டா மோனிகா மற்றும் மாலிபு இடையேயான பசிபிக் பொலிசேட்ஸ் பகுதியில் சுமார் 1,262 ஏக்கர் பரப்பு எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரண்ட காலநிலை நீட்சியினால் உண்டாகும் காற்று காரணமாக பெரும் தீ ஆபத்து Read More