பூநகரியில் சற்றுமுன் பயங்கர விபத்து….. மோட்டார் சைக்கிளுடன் எரிந்து சாம்பலான நபர்(காணொளி உள்ளே)!!
யாழ் பூநகரி வீதியில் சற்று முன்னர் Dolphin வான் ரக வாகனம் ஒன்று Motor Bike ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எறிந்துள்ளது.
சம்பவத்தில் மோதிட்டார்சைக்கிளின் சாரதி எரிந்த நிலையில் உயிரிழந்ததுடன் மேலும் பலர் பயங்கர காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.