FEATUREDLatestNewsTOP STORIES

பாடப்புத்தகங்களை அச்சிட 16,483 மில்லியன் தேவை – இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி….. கல்வி அமைச்சு!!

2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன்,

அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கும்,

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கும்,

விடை எழுதுவதற்கு தேவையான காகிதாதிகள் மற்றும் எழுதுகருவிகள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் மொத்த பாடப்புத்தகங்களில் 45 வீதத்தை

அச்சிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

One thought on “பாடப்புத்தகங்களை அச்சிட 16,483 மில்லியன் தேவை – இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி….. கல்வி அமைச்சு!!

  • Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *