அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மிதமாக குறைப்பு!!
அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பில் நேற்றைய(17/10/2022) அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது எனவும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், இன்றைய(18/10/2022) ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்படி, பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும், நாடு அரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், வெள்ளை … Continue reading அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மிதமாக குறைப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed