TECHNOLOGY
அடுத்த வாரத்தில் 12 மணிநேர சூரிய கிரகணம்….. FAA இடமிருந்து விமானப் பயண எச்சரிக்கை!!
உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில் விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விமானப் பயண எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமெரிக்கா, மெக்சிகோ (Mexico), கனடா (Canada) மற்றும் வட அமெரிக்காவின் (North America) பிற பகுதிகள் உட்பட பல்வேறு நாடுகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு Read More
CINEMA
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்!!
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர். பிசியாக படங்களில் நடித்து வரும் அஜித் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
SPORTS
வடக்கின் எட்டு பிரபல இடங்களில் Drone கமராக்களை பொருத்துவதற்கு அனுமதி கோரியுள்ள இந்தியா!!
வடக்கு மாகாணத்தில் மன்னார் தீவின் மணல் திட்டுகள் உட்பட பல இடங்களில் ஆளில்லா விமான கமராக்களை பொருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா அனுமதி கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. யோகா பயிற்சிகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்துக்காக என தெரிவித்து இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அனுமதியை இலங்கை அரசிடம் கோரியுள்ளது. மன்னாரின் மணல் திட்டுகள், மன்னாரின் இராட்சத மரம் மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களில் ஆளில்லா விமானக் கமராக்களை பொருத்துவதற்கு அனுமதி Read More
ENTERTAINMENT
நெல்லியடியில் திறந்துவைக்கப்பட்ட KFC அலைமோதும் மக்கள்!!
யாழ் பருத்தித்துறை வீதி நெல்லியடியில் இன்றைய தினம் (03/07/2024) KFC நிறுவனத்தின் கிளை திறந்துவைக்கப்பட்டது. திறந்த சற்று நேரத்தில் அதிகமான மக்கள் வருகை தந்து தங்களின் விருப்ப KFC சிக்கன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளார்கள். பலதரப்பட்ட முக்கியமான நகரங்களில் அமையப்பெற்றுள்ள KFC நிறுவனம் இப்போது அதிகளவான மக்கள் செறிந்து வாழும் வடமராட்சி பிரதேசத்திள் தங்களின் கிளையினை ஸ்தாபித்து வாடிக்கையாளர்களுக்கு KFC சிக்கன் விருந்தளித்துள்ளார்கள். திறந்து வைக்கப்பட்ட சற்று நேரத்திலையே அதிக மக்கள் குவிந்து KFC சிக்கன் Read More