யாழ் – வடமராட்சி இளைஞர்களின் முயற்சியில் உருவான சுனாமி நினைவு குறும்படம்!!
யாழ்ப்பாணம் இளைஞர்களின் முயற்சியில் பேராழி என்ற சுனாமி நினைவு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த குறும்படம் யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவாகியுள்ளது.
2004 ஆம் ஆண்டு,
சுனாமியில் பாதிக்கப்பட்டு தலைகீழான ஒரு
இளைஞனின் கதையை மையமாக கொண்டு மையமாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படமானது
பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது என்பது மேலும் குறிப்ப்பிடத்தக்கது.
இங்கே Click செய்து “பேராழி” படத்தினை பார்வையிடுங்கள்.