நாளைய தினம் (06/02/2022) மின்வெட்டு விபரங்கள்!!

நாளை பருத்தித்துறை பகுதி, கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

06.01.2021 வியாழன் காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை யாழ் பிரதேசத்தில்,

பருத்தித்துறை பிரதேசங்களான

கற்கோவளம் ஐஸ்தொழிற்சாலை , 3 வது குறுக்குதெரு , கற்கோவளம் , பருத்தித்துறை வெளிச்சவீடு , மாத்தனை , நெல்லண்டை வல்லிபுரம் கோவில் பருத்தித்துறைவீதி , புனிதநகர் , சிவபிரகாசம் ஆகிய இடங்களிலும்,

 

கிளிநொச்சி பிரதேசத்தில்

நந்திக்கடல் 11 இ.எஸ்.ஆர்இராணுவமுகாம் , நந்திகடல் 12 சி.எல்.ஐ , நந்திக்கடல் 16 இ.எஸ்.ஆர் , வற்றாப்பளை 59 ம் பிரிவு இராணுவமுகாம் , நந்திக்கடல் 6 வதுஎஸ்.எல்.ஏ.எஸ்.சி இராணுவமுகாம் , வற்றாப்பளை விமானப்படைமுகாம் 1 & 2 , இராணுவமுகாம் , வற்றாப்பளை எரிபொருள் நிரப்புநிலையம் , நந்திக்கடல்எஃப்.எம்.ஏ ( எம்.எல்.டி ) இராணுவமுகாம் , வற்றாப்பளை விசேடஅதிரடிப்படை தலமையகம் , கேப்பாபிலவு , வற்றாப்பளை, நாவற்காடு , முள்ளியவளை , பிலாக்குடியிருப்பு , புதுக்குடியிருப்பு வற்றாப்பளைகோவில் ஆகிய இடங்களிலும் ,

வவுனியா பிரதேசத்தில்
கூமாங்குளம் கிருஷ்ணா மெடிகிளினிக் , கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம் , சூடுவெந்தபுலவு , குருக்களுர்மன்னார்வீதி , நீலியமோட்டை , பறயணாளங்குளம் குருக்களுர்
மேலும்,
வவுனியா பிரதேசத்தில் மாலை 02.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை இலங்கைவங்கி , சுகாதாரத்திணைக்களம் , கச்சேரி , தேசியசேமிப்புவங்கி வவுனியா , வவுனியாவைத்தியசாலை , மக்கள்வங்கி , நீர்வழங்கல் வவுனியாஇலங்கைதொலைத்தொடர்புநிலையம் , ( கச்சேரி ) , பிரதேசசெயலக அலுவலகம் – மன்னார்வீதி , புகையிரதநிலையவீதியடி , வவுனியாநகரம் ஒருபகுதி ஆகிய பிரதேசங்களிலும் , 10 ம்வட்டாரம் , பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *