இன்று உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம்!!
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினமும் இன்றாகும் (01).
உலகிலே அழகிய சொத்து எதுவென கேட்கும் பட்சத்தில், அதற்கான பதிலாக சிறுவர்களையே கூற முடியும்.
போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும்.
வார்த்தைகள் தடுமாறும் என்றாலும், வாழ்க்கை தடுமாறாமல் வழிகாட்ட வல்லவர்கள் முதியவர்கள்.