இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பில் முக்கிய செய்தி!!
நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு ஏற்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்றூ நவமணி (Andrew Navamani) தெரிவித்துள்ளார்
இன்று காலை களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு 1800 மெற்றிக்தொன் எடையுடைய டீசல் கிடைக்கப் பெற்றுள்ளது.
எனவே,
எரிபொருள் கிடைக்கப் பெற்ற காரணத்தினால் மற்றுமொரு மின்பிறப்பாக்கி தொழிற்படும் எனவும் இதன் மூலம் 115 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.