தீவிரவாதமாக மாற்றமடையும் மதவாதம்

இந்த நவீன உலகில் அண்மைக்காலமாக அடிப்படை மதவாதமானது தீவிரவாதமாக உருவெடுத்து அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாக மாறிவருகின்றது குறிப்பாக பாகிஸ்தானில் இடம்பெற்ற கொலை (இலங்கையர் ஒருவர்) சம்பவமானது மிகவும் தெளிவாக இதனை உறுதிசெய்கிறது இதற்கு முன்னர் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தினரை குறிவைத்து ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்ட அடிப்படை மதவாதிகளாலேயே மிருகத்தனமான மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இத்தகைய மதவாதமானது வழிபாட்டுத்தலங்களை மையமாக வைத்து பரப்பப்படுகிறது. எனவே பாகிஸ்தானில் இலங்கையரின் படுகொலை தொடர்பாக இலங்கை அரசாங்கம் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக பாக்கிஸ்தான் அரசை வலியுறுத்துமென இலங்கை வாழ் குடிமக்களால் நம்பப்படுகின்றது.

 

இப்படிக்கு,

உலக கண்காணிப்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *