இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கியது அடுத்த வெளிநாட்டு கப்பல்!!
ஹம்பாந்தோட்டையில் இந்தோனேசிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இந்தோனேசியாவின் செம்பகுங்கில் பதிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் என்ற கப்பலே சில நாட்களுக்கு முன்பு கரைஒதுங்கியுள்ளது.
கடற்கரையில் இருந்து கப்பலை இழுத்துச்செல்ல முயன்ற இழுவைப்படகு குழுவினரின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில்
இழுவைப் படகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இலங்கை கடற்படையினர் 2 நாட்களாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.