பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க….. கடந்த ஒரு வாரத்திற்குள் பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த மர்ம நபர்கள்!!

பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க நினைத்த சிலர் பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சில மர்ம நபர்கள் பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக எல்லை மீறிய சில மோசமான காரியங்களை அவர்கள் செய்துள்ளனர். பெண்கள் கல்வி கற்பதை நிறுத்த ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே அமைந்துள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான புனித நகரமான கோமில் பாடசாலைக்குச் செல்லும் சிறுமிகளுக்கு சிலர் விசம் கொடுக்கும் அளவுக்குச் Read More

Read more