ஒருபுறம் தீ, மறுபுறம் மழை அவுஸ்திரேலியாவை உலுக்கும் காலநிலை!!
மேற்கு அவுஸ்திரேலியாவின் கிரேட் சதர்ன் பிராந்தியத்தில் காட்டு தீ மேலும் தீவிரமடையும் என மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் கடுமையான வானிலை மாற்றம் காரணமாக காட்டுத் தீயும், மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு அவுஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பில் உள்ள புதர் நிலங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கிழக்குப் பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஆறு நாட்களாக தொடர்ந்து Read More
Read more