இந்த வார இறுதி நாட்களில் மின்துண்டிப்பு விபரங்கள்!!

இந்த வார இறுதி நாட்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரை சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும். P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை 2 மணித்தியாலங்களும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் Read More

Read more

மீண்டும் முடங்குமா நாடு! வெளிவந்து புதிய அறிவிப்பு!!

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more