பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த கமல்ஹாசன்….. காரணம் இது தானாம்!!

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய். இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் Read More

Read more

ஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் – அவரே கூறிய தகவல்!!

விஜய் டிவி புகழ் நடிகை ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி தங்களது திருமணம் குறித்த ரகசியத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா.   ராஜா ராணி சீரியல் செம்பாவாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். தற்போது விஜய் டிவியில் இரவு நேரத்தில் 9.30-க்கு ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில், சந்தியா என்ற கேரக்டரில் நடித்து Read More

Read more

சீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் வந்த திடுக்கிடும் தகவல்- RDO விசாரனை முடிவு

கடந்த டிசம்பர் 9ம் தேதி தமிழக மக்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வந்த செய்தி நடிகை சித்ராவின் தற்கொலை. தற்கொலைக்கு முந்தைய நாள் வரை சந்தோஷமாக இருந்த அவர் திடீரென தற்கொலை செய்தது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி தான். அதிலும் மிகவும் தைரியமான பெண் அவர். சித்ரா இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அன்றிலிருந்து கூறி வருகிறார். இந்த நிலையில் RDO இந்த வழக்கை முடித்துள்ளனர். சித்ரா வரதட்சனை கொடுமையினால் இறக்கவில்லை. சித்ராவிற்கு நெருக்கமான 15 பேரிடம் Read More

Read more