முடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் – விஜய் சேதுபதி

முடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளார். தனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இரண்டாவதாக ‘800’ படத்தைப் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, ”800′ பட Read More

Read more

பாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா?

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘மும்பைகார்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். இந்நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் Read More

Read more

விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. Read More

Read more

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தேடி வந்த விஜய் சேதுபதி பட வாய்ப்பு…. உற்சாகத்தில் சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான சம்யுக்தாவுக்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த பிரேம்குமார், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அரசியலை Read More

Read more

முக்கியத்துவம் இல்லாததால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் Read More

Read more

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது அதனை இங்கே காணலாம்

  Nithish veera Jai Varman Produced By: Vijay Sethupathi Productions & 7Cs Entertertainment Pvt.Ltd. Producer: Vijay Sethupathi & P.Arumugakumar Director: S.P.Jhananathan Music: D.Imman Cinemotographer: Ramji Art Director: V.Selvakumar Screenplay: N.Kalyana Krishnan Editor : N.Ganesh Kumar Co-Director: Aalayamani Line Producer: Yogesh Ramachandran Stunt: Don Ashok Lyricist: Yugabharathi & Muthulingam Choreographer: Kalyan / Cool Jayanth / Nagendra Read More

Read more